
நடிகை அமலா பாலின் மறுப்பும் ஆதங்கமும்
நடிகை அமலா பாலின் மறுப்பும் ஆதங்கமும்
கடந்த ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியிருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோர் ஜோடியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘தமிழில் சூப்பராக நடித்த விஷ்ணு விஷாலைப் போல் தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார். மேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
#நடிகை, #அமலா_பால், #மறுப்பு, #ஆதங்கம், #ராட்சசன், #இயக்குநர், #ராம்குமார், #விஷ்ணு_விஷால், #தெலுங்கு, #ரீமேக், #விதை2விருட்சம், #Actress, #Amala_Pau