Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அமலா

அமலா பாலுக்கே பால் ஊத்திய இந்தி சினிமா

பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் சிம்ரன் நடிப்பில் தமிழில் வெளி யான ரமணா திரைப்படம் சக்கைபோடுபோட்ட‍து. அதிலும் அந்த திரை ப்படம் இடம்பெற்ற‍ பிணத்தி ற்கு வைத்தியம் பார்க்கும் காட்சி! மருத்துவத் துறையின் இன்னொ ரு முகத்தை அப்ப‍டியே தோல் உரித்துக் காட்டி யது. ரமணா திரைப்படம் இந்தியில் தயாரிக்க‍விருக் கிறார்கள் இந்த திரைப் படத்தில் தமிழில் சிம்ரன் நடித்திருந்த வேடத்தில் நடிக்க, முதலில் அமலா பாலைத்தான் அழைத் தார்கள். இதற்காக பாலிவுட் ல்லாம் சென்று படு உற்சாகத்துடன் புகை பட தேர்வில் கலந்து கொண்ட நடிகை அமலா பால், தன்னை (more…)

அது ஒரு சுகமான அனுபவம் – அமலா பால்

அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடி கைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத் தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடு ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்ற னர்.   சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரம த்துக்குப் போய் வந்த பிற கு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.   இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த (more…)

ரசிகர்களின் இரும்புப் பிடியில் அமலாபால் . . . ! – விழி பிதுங்கிய பாதுகாவலர்கள்

அமலாபால் காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தில் சித்தா ர்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயா ராகிறது. சென்னையில் கட ந்த வாரம் இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு வி ழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை. பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதனால் ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். ஏற்கனவே (more…)

கடும் கோபத்தில் ரஜினி . . .

உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன் பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிரு க்கிறது சுற்றியி ருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக் கும் செய்தி (வதந்தி அல் ல!) கோலிவுட்டில் மிகப் பெரிய சலசலப்பை உண் டாக்கியிருக்கிறது. அது தனுஷ்-ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

ரூ.40,00,000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் அறிமுக மாகி, ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தற்போது விக்ரமுடன் தெய்வத் திரு மகன் படத்தில் நடித்து வர்கிறார். தனது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் நடித்து விட்ட தால், தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிகை எடுத்துள் ளார். மைனா படத்திற்காக 2 லட்சம் ரூபாய் சம்ப ளம் வாங்கிய அமலா பால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிப் பதற்கு (more…)

நடிகை அமலா தாக்கு: வன்முறை சினிமா

சத்யா, மெல்லத் திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மவுனம் சம்மதம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை அமலா. தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராகி, விலங்குகள் வதைக்கு எதிரான பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறார். விலங்குகளுக்கு எதிராக நடக்கும் சம்பவம் குறி்த்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவை கடுமையாக சாடியிருக்கிறார். இப்போதெல்லாம் சினிமாக்களில் வன்முறை காட்சிகள் பெருகி விட்டது. வன்முறை, கற்பழிப்பு, கொலை, ஆபாசம் இல்லாமல் படங்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது. நாகார்ஜூனா படங்களிலும் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளைக் காட்டித்தான் மக்களை கவர வேண்டுமா? மனதை கவருவதற்கு மற்ற காட்சிகளே கிடைக்கவில்லையா