“ரகசியத் திருமணம்” முடித்த கையோடு அமெரிக்காவிற்கு தப்பியோடிய நடிகை அஞ்சலி!
அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக் காவில் செட்டிலாகி விட்டார்’ – இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவ காரம். ‘மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறு புறம் தேட, எங்கு தான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண் டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவி ல் செட்டிலாகிவிட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள். இது தொடர்பாக ஏகப்பட்ட வதந்திகள். பதில் சொல்வதற்கு அஞ்சலி யும் ஊரில் இல்லை. அவரைத் (more…)