Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அமைச்சர்

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு

டி.வி தொகுப்பாளியை மிரட்டிய 2000 பேர் – – மரண பீதியில் தொகுப்பாளினி . . . – திக் திக் நிமிடங்கள்

டி.வி தொகுப்பாளியை மிரட்டிய 2000 பேர் - -  மரண பீதியில் தொகுப்பாளினி  . . . -  திக் திக் நிமிடங்கள் டி.வி தொகுப்பாளியை மிரட்டிய 2000 பேர் - -  மரண பீதியில் தொகுப்பாளினி  . . . -  திக் திக் நிமிடங்கள் பொதுவாக டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுபவர்களை சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது அதிகரித்து (more…)

தலையில் அடித்துக்கொண்டு க‌தறி அழுத கலைஞர் – வீடியோ

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் 23.11.2012 (இன்று) வெள்ளி க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க‍ ஏராளமான தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களு ம் சாரைசாரையாக வந்தனர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவரது உடலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு கதறி கதறி (more…)

சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு முயற்சி

"சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளை யும் எடுத்து வருகிறது. வருங் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூரிய ஒளி மின் சாரத்தை, யூனிட் 3 ரூபாய்க்கு அல்லது 4 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என, மத்திய அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே தெரி வித்தார். டில்லியில் இந்திய எரி சக்தி கருத்தரங்கை துவக்கி (more…)

பொறுமை தாய்க்குத்தான் அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கி விட் டு அவரவர் இருக்கைகளில் அமர் ந்தனர். ஆனால், பீர்பால் மட்டும் வரவில் லை; அவருடைய ஆசனம் காலி யாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப் படாமையால் அக்பருக்கு உற்சா கம் இல்லை. சிறிது நேரம் பொறு த்திருந்தார்: அப்பொழுதும் பீர் பால் வர வில்லை. ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு (more…)

மு.க. ஸ்டாலின் விடுதலை ஆனார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திருவாரூக்கு சென்றார். திருத் துறைப் பூண்டி அருகே அவரு க்கு வரவேற்பு கொடுக்க திரு வாரூர் மாவட்ட தி.மு.க. செய லாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் திரண்டிருந்தனர். மு.க. ஸ்டாலின் வந்ததும் அந்த பகு திக்கு போலீசார் விரைந்து வந்தனர். சமச்சீர் கல்வியை (more…)

திட்டமிட்டப்படி 1-ந்தேதி போராட்டம் நடைபெறும் : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அதன் விவரம் வரு மாறு:- கேள்வி:- தி.மு.க. பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. வினரை கைது செய்யப்பட்டு இருக் கிறார்களே? பதில்:- இப்போதுதான் செ ய்தி வந்திருக்கிறது. தி. மு.க. ஆட்சியில் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினால் அவர்களை எப்படி நட த்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஜெய லலிதா ஆட்சியில் (more…)

மு.க. ஸ்டாலின் கைது

தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இர வு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திரு வாரூர் மாவட்ட எல்லையான திருத் துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான (more…)

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில் . . .

பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக் கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட் சிகளே காரணம் என, பெரு வாரியான உறுப்பினர்கள் குற் றம் சாட்டினர். கூட்டணிக் கட் சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியை யும் சுட்டிக் காட்டினர். "2ஜி' விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவ க்கி வைத்து பேசினார். அவரைத் (more…)

கியாஸ்-டீசல் விலை உயரும்: மத்திய அரசு

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி உயர்த் தப்பட்டது. கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2, மண் எண்ணை வி லை லிட்டருக்கு ரூ.3 என்ற வீதத்தில் அப்போ து விலை உயர்ந்தது. மாநில சட்டசபை தேர்த ல்கள், விலைவாசி உள் பட பல்வேறு காரணங்க ளால் கடந்த ஓராண்டாக டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை விலை உயர்த்தப் படவில்லை. பெட்ரோல் விலை 10 தடவை உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை உயர்வை (more…)

ஒரு மத்திய அமைச்சரோட‌ சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

இதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்... 1. ம‌த்திய‌ அமைச்சருக்கு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் ரூ.16, 000/. 2. பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் இருக்கும்போது (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar