Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அமைப்பு

மங்கையரின் பாதங்களின் அமைப்பும் அதன் குணாதிசயங்களும்!

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ் களைப் போன்று சிறந்த நிற முடையன வாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்தி ய  வித்வாசகம் பொருந்தியவர்களாகவு ம், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார் கள். புண்ணிய காரியங்களைச் செய் (more…)

மனித உருவ அமைப்புடன் விசித்திர ஆட்டு குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வட க்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.   இதை பார்த்த கிராம பெண் கள் 3 பேர் வெகுநேரம் போ ராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன் றது. அந்த குட்டி வழக்கமா ன ஆட்டு குட்டிப்போல் இல் லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்த து.   மனித உருவம்போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்த து. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறி ப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த (more…)

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

மத்திய அமைச்சர் கமல்நாத்தை கைது செய்ய முடியுமா? சீக்கியர்கள் அமைப்பு அமெரிக்காவில் . . .

குருத்துவாராவில் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் அமெரிக் காவில் தொடரப் பட்ட வழக்கு மத்திய அமைச்சர் கமல் நாத்தை கைது செய்யும் சூழல் வரை கொண்டு போகும் சச்சரவு துவங்கியிருக்  க்கிறது. இந்த பிரச்னையை எப்படிக் கையாள்வது என ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தற்போது யோசனையில் இறங்கி யுள்ளது. 1984 ம் ஆண்டில் பஞ்சாபில் இந்திரா கொலையை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 27 ஆண்டு கள் கடந்த பின்னரும் (more…)

சின்னத்திரை விருதுகளை தேர்வு செய்ய குழு அமைப்பு

2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத் திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இக்குழு வில் சின்னத் ‌திரை இயக்குநர் விடுதலை, நடிகர் ராஜ சேகர் உள்ளிட்ட 10பேர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வெள்ளித் திரை விருது களை தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை யிலான குழுவை அமைத்து (more…)

முஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில் கட்டுவதற்காக. ..

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம் அமைப்பு ஒன்று ரூ.15லட்சம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் செயல்படும் `ஹுசேனி டைசர்ஸ்' என்னும் ஷியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் ஷமின் ஷாம்சி இது குறித்து கூறியதாவது:- நீண்ட கால அயோத்தி பிரச்சினைக்கு இப்போதுதான் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட இதுதான் சரியான நேரம்.எனவே அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி வக்புபோர்டிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இது சம்பந்தமாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்திடமும் பேச இருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்காக ரூ.15 லட்சம் நன் கொடை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். thanks w.dunia