Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அம்சங்கள்

Facebook Messenger – ஃபேஸ்புக் மெசன்ஜர் – அட்டகாசமான புத்த‍ம்புது அம்சங்கள்

ஃபேஸ்புக் மெசன்ஜர் (Facebook Messenger) - அட்டகாசமான புத்த‍ம்புது அம்சங்கள் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற‍ ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களின் முதல் (more…)

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள்

இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள் இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங் கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர் நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சு டுச்சு. இந்த வகையில பலருக்கு இன்டெ ர்நெட் பற்றி தெரியமல் இருக்கும், ஏன் உங்களுக்கும் (more…)

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த (more…)

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய (more…)

லேப் டாப் வாங்குகையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தேவையானவை: 1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூ ரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலி ருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப் டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்த வும், தகவல்களைத் தே டவும் இதனைப் பயன்படுத் தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட (more…)

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும். * 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும் * உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசா யிகளுக்கு 3 சதம் மானியம் * விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை (more…)

ரெயில்வே படஜெட்: முக்கிய அம்சங்கள்

பாராளுமன்றத்தில் ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரெயில்வே படஜெட்டை தாக்கல் செய்தார். இது தற்போதைய அரசில் அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். அவை உரையின் முக்கிய அம்சங்கள் *இந்த பட்ஜெட் சாதாரண மக்க ளுக்கான பட்ஜெட். *விபத்துக்களால் ரெயில்வே சீர்குலைந்து போகாது ரெயில் வேயின்  வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து இருக்க வேண்டும். * பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (more…)