Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அம்மன்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

நெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்

நெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால் நெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால் சிவனுக்கு நெற்றிக்கண்ணாக அக்னி இருப்பது போல அம்பாளுக்கும் (more…)

அம்மன் அருளை நேரடியாக பெறுவதற்கான சிறப்பு அபிஷேக வகைகள்

அம்மன் அருளை நேரடியாக பெறுவதற்கான சிறப்பு அபிஷேக வகைகள் அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்? சீரியமுறையிலும் தாயுள்ள‍த்தோடும் இந்த உலகை படைத்து, காத்து வரும் (more…)

1000 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அதிசய அற்புத சம்பவம் இது! – அபூர்வத்தின் அரிய சரித்திரத் தகவல்

1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அதிசய அற்புத சம்பவம் இது! - அபூர்வத்தின் அரிய நிகழ்வு - 1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அதிச ய அற்புத சம்பவம் இது! - அபூர்வத் தின் அரிய நிகழ்வு தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் வழியி ல் அழகுற அமைந்திருக்கிறது சாமு ண்டிபுரம். கிராமத்தின் பெயருக்கு மட்டுமல்ல, அதன் சிறப்புக்கும் செழிப்புக்கும் காரணமாகத் திகழ்கிறாள், அங்கே (more…)

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீ (more…)

கேரளாவில் 108 அம்மன் கோயில்கள்

கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோ யில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து. 1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில் 2. ஆய்குன்னு துர்கா 3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா 4. அய்யந்தோல் கா (more…)

`கங்கா ஸ்நானம்’ என்று தீபாவளிக் குளியலை கூறுவது ஏன்?

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. தீபாவளியன்று அதிகாலை யில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங் கா ஸ்நானம்' என்று கூறு கிறோம். அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என் னும் `ஒளி' பிறப்பதை உணர் த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோ ன்றும் போது இந்தப் (more…)