Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அயல்நாடு

'மைதா'விற்கு அயல்நாடுகளில் தடை, ஆனால் தென்னிந்தியாவில் தாராளம்!- எச்ச‍ரிக்கை

அபாயகரமான மைதா, ஐரோப்பா, இங்கிலாந்து & சீனாவில் தடை- தென்னிந்தியாவில் தாராளம் - ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் பரோட்டா உட்பட இல்லாது இன்னு ம் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில்இருந்து தயாரி க்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட . மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட (more…)

தந்தை பெரியார் அவர்களின் அயல்நாடு சுற்றுப்பயணம் (1929-1932)

பெரியார் ரஷ்யசுற்றுபயணத்தின்பொழுது 1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர