5-ல் வளையாதது 50-ல் வளையுமா? என்ற ஒரு பழமொழி உண்டு, இந்த பழமொழியை நம்ம ஊர் அரசியல்வாதிகள், பொய்த்துப்போகச் செய்து விட்டனரே!! முகநூலில் பகிரப்பட்ட ஒரு (more…)
திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒரு வர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இ து தொடர்பாக போலீசா ர் வழக்குப் பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்ட து. அதுவும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கை க்கே கொண்டு வந்து வி டலாம். இளைய தலை முறையினர் எந்த தகவ லை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷ யங்களை அறிந்து கொ ள்ளவேண்டும் என்றாலும் இன்டர்நெட்டை (more…)
சுவிஸ் வங்கியின் ரகசிய கணக்கு மற்றும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது - வீடியோ
இதன் தொடர்பான செய்திகள் (தமிழில்) அறிவதற்கு
சுவிஸ் பாங்கியில் தமிழக அரசியல்வாதிகள் கருப்பு பணம்; “விக்கிலீக்” இணைய தளம் வெளியிட்டது
உலகம் முழுவதும் அரசியல்வாதிகளும், மற்றவர்களும் தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணங்களை சுவிட்சர் லாந்து பாங்கியில் போட்டு வைத்துள்ளனர். இந்த பாங்கிகளில் பணம் போட்டு வைத்து இருப்ப வர்கள் பற்றிய தகவலை வெளி யிடுவது இல்லை.
எனவேதான் இந்த பாங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக் கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் வாதிகளும், தொழில் அதிபர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள (more…)