
ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
ரஜினி அதிரடி - ஜனவரியில் கட்சி தொடக்கம் - ரசிகர்கள் உற்சாகம்
கடந்த பல ஆண்டுகளாக ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து சொல்லி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதன்பிறகு பின்வாங்குவது போல் இருந்தார். மேலும் இவரது இந்த குழப்பமான முடிவு பல ரசிகர்களின் மத்தியில் சோர்வையும், சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.
இந்நிலையில் கடந்த வாரம் இராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தான் கட்சித் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறி சென்றார்.
இந்நிலையில் இன்று (03.12.2020) நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - ரஜினிகாந்த் அறிவிப்பு
ஜனவ