அரசு வக்கீலை கோர்ட்டிலேயே அடித்த விஜயகாந்த் வக்கீல்கள் – நீதிபதி அதிர்ச்சி
முதலில் சொந்த வேட்பாளரை அடித்தார் விஜயகாந்த், அதன் பின் பத்திரிக்கையாளர்களை நாயே பேயே என்று திட்டினார், தற்போது அரசு வக்கீலை விஜயகாந்த் வக்கீல்கள் அடித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத் தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூ றாகப் பேசியதாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் இன்று கோர்ட்டி ல் ஆஜரானார் விஜயகாந்த், சினிமாக் காரர்களை பார்க்க கூட்டம் கூடும் தமிழ கத்தில் விஜயகாந்தை காண கோர்ட் ஹாலிலேயே கூட்டம் முண்டியடித்துள் ளது. அதை கண்டித்து அரசு வக்கீல் பேச கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல் கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் (more…)