
டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் – ஹாட்ரிக் வெற்றி
டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் - ஹாட்ரிக் வெற்றி
இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாநில மக்கள், தேசியக்கட்சிகளான காங்கிரஸையும், பாஜாகவையும் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, மாநிலக் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் தேர்வு செய்துள்ளனர். தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறை முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 04.00 நிலவரப்படி ஆம் ஆத்மி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன• இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது.
#டெல்லி, #தில்லி, #தலைநகரம், #இந்தியா, #அரவிந்த்_கெஜ்ரிவால், #அரவிந்த், #கெஜ்ரிவால், #தேர்தல், #சட்டமன்றம், #சட்டசபை, #காங்கிரஸ், #ஆம்_ஆத்மி, #பாஜக, #பாரதிய_ஜனதா_கட்சி, #முதல்வர், #முதல