ஸ்ரீராமரை முதலிரவில் சந்தேகித்த சீதாதேவி! – அரியத் தகவல்
ஸ்ரீராமரை மணந்த சீதைக்கு, முதலிரவில் ஏற்பட்ட சந்தேகம் ! - அரியத் தகவல்
இராமன்தான் சீதாதேவியை சந்தேக்கப்பட்டு தீக் குளிக்கச் சொன்னான் என்பது எல்லோரும் அறி ந்த ஒன்று ஆனால் ராமனை மணந்த சீதாதேவி க்கு திருமணமான முதல் நாளில் அதாவது முத லிரவில் ஸ்ரீராமரை சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை இங்கே போர்ப்போம்.
சீதையின் தந்தை சனகன் நடக்கும் யாகசாலையைப் பார்ப்பதற்கு விசு வாமித்திரர், இராமன், இலக்குமண ன் ஆகிய மூவரும் வந்த மர்ந்திரு ந்தனர். மன்னன் சனகன் அவையில் இருந்த இராம, இலக்குவரைப் பார் த்து அவர்கள் அழகால் கவரப்பட்டு, விசுவாமித்திரரை அணுகி அவர்க ள் யாரெனக் கேட்க விசுவாமித்திர ன் ‘இவர் கள் உன் விருந்தினர், உன் யாகத்தைப் பார்க்க வந்துள்ளனர். நீ வைத்திருக்கும் சிவதனுசையும் பார்க்க (more…)