Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருகம்புல்

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது. சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. #அருகம் #புல், #அருகம்புல், சிறுநீர், #Grass, #Nearness, #Urine, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் நன்றாக வெளியேற உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது. சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. #புல், #அருகம்புல், #சிறுநீர், #இரத்தம், #ரத்தம், #விதை2விருட்சம், #grass, #clover, #urine, #blood, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து... இடுப்பு (Hip) அழகை நமது திரைப்பட பாடலாசிரியர்கள் (Lyric Writer)... எப்ப‍டியெ ல்லாம் தங்களது பாடலில் (more…)

நாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து 2 மணிநேரம் கழித்து உணவு உட்கொண்டால்

நாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து 2 மணிநேரம் கழித்து உணவு உட்கொண்டால். . . நாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து 2 மணிநேரம் கழித்து உணவு உட்கொண்டால். . . எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த இயற்கை மருந்தாக அருகம்புல் இரு க்கிறது. பல்வேறு (more…)

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . .

பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் இடுப்பில் தினமும் இதனை தடவி வந்தால் . . . பெண்களின் சிறுத்த இடையை பல கவிஞர்களும் பாடல் ஆசிரியர்களும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். சமீபத்தில் (more…)

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . . தினமும் நவநாகரீகத்தின் அடையாளமாக கருதப்படும் டைட்ஸ் ஜீன்ஸ் போட்டுக்கொண்டதால் அல்ல‍து  நமது பாரம்பரியத்தின் அடையாளங்க ளாக கருதப்படும் புடவை, பாவாடை தாவணி கட்டியதால், இடுப்பில்  (more…)