Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருகில்

உங்கள் அருகில் இல்லாத காதலி / மனைவிக்கு முத்த‍ம் தர, புதியதோர் பரிணாமம் – வீடியோ

அதி பயங்கரமாக வ‌ளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இன்றைய உல கம் சுருங்கிக் கொண்டே வருகிறது. உங்கள து காதலி அல்ல‍து மனைவி யை விட்டு நீங்கள் வெளி நாட்டி லோ அல்ல‍து வெளியூரிலோ இருப் ப‍வரா? கீழே உள்ள‍ வீடியோவை பார்த்த‍பின் உங்கள் மனைவி அல்ல‍ து காதலி அருகில் இல்லையென்றால், (more…)

இன்றிரவு 9 மணிக்கு நிலாவுக்கு அருகில் செவ்வாய்

இன்றிரவு 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு அருகில் செவ்வாய் கிரகம் தோன்றும் என பிளானட்டெரி சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர். பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி உள்பட 8 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட நா ளில் குறிப்பிட்ட கிரங்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். அப்போது பூமியில் இருந்து வெ றும் கண்களாலே இவற்றை (more…)

வீட்டு மனைகள் விற்பனை

DTCP Approved Plots for sale in proper ORAGADAM Village/Junction. 9 Grounds including 3 corner plots.  Located on 150 meters from 6-lane State Highway 48, west of Chennai : on the Tambaram – Padappai – Oragadam belt  popularly referred to the “Detroit of India” Opposite to Appollo Tyres,  Johnson Lifts & G (more…)

சந்திரன் பூமிக்கு அருகில் வரும்போது . . .

சந்திரன் பூமிக்கு அருகில் (பெரிஜி) வரும்போது, வளர் பிறையில் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகரிப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மு்ழு நிலவின்போது (பௌர்ணமி) நிலநடுக்க வாய்ப்புகள் மேலும் அதிகரிப்பதாக அவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். சந்திரன் பூமிக்கு அருகில் வருவது பௌர்ணமியும் ஏற்படும் தருணத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும் இவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும் (அப்போஜி) போது நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மாறாக அருகில் வரும்போது ரிக்டர் அளவுகோலில் குறைந்தது 6 என்று பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதனை பாபா அணு ஆராய்ச்சி நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானி டாக்டர் விநாயக் ஜி. கோல்வன்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை இந்தியன் ஜியோபிசிக்ஸ் யூனியன் இதழில்