Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருந்ததி

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

இந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் (more…)

நடிகை அருந்ததி தண்ணீரில் மூழ்கினார்!

போடிநாயக்கனூர் கணேசன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தி ருக்கும் நடிகை அருந்ததி, சூட்டிங்கில் நல்ல ஒத்துழைப்பு கொடுத் ததாக பட த்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான ஹரிக்குமார் கூறி யுள்ளார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் என தொடர்ந்து வெற் றிப் படங்களை கொடுத்திருக்கும் ஹரி குமார், மூன்றாவது முறையாக போடி நாயக்கனூர் கணேசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக டைரக்டர் ஓ. ஞானம் இயக்கியிருக்கிறார். புதிய படம் பற்றி நடிகர் ஹரிக்குமார் அளித்துள்ள பேட்டியில், தனது கடந்தகால வாழ்க் கையை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)