Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருமையான

மிகவும் அழகான, அருமையான கண் இமைமுடிகளை பெற . . .

மிகவும் அழகான, அருமையான கண் இமைமுடிகளை பெற . . . மிகவும் அழகான, அருமையான கண் இமைமுடிகளை பெற . . . ஒரு பெண்ணை அழகாக காட்டுவது அவளது கண்கள்தான் அந்த கண் என்று சொல்லும்போதே அதன் மேலே உள்ள இமைகளும் அடக்கம்தான். கண்களுக்கு எவ்வ‍ளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவு (more…)

அப்பாக்கள் ஆகப் போகும் ஆண்களே. . .!!!

அப்பாவாகப்போகும் ஆண்களே! உங்களுக்கு அருமையான ஆலோசனைகள்! தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப்பந்தில் தவழ விடும் நாள்வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்ட ங்கள் தீர்ந்து விடுகின்றனவா என்ன? அக்குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் (more…)

உங்களுக்கு ஏற்றதொரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் பிளான்!

எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?எந்த பங்கு வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்?தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா, கூடாதா?யூலிப்பை விட மியூச்சுவல் ஃபண்ட் நல்ல முதலீடா?   இதுபோன்ற கேள்விகள்தான் பெரும்பாலானோர் மனதில் இருக்கி ன்றன. மேலோட்டமாகப் பார்த்தா ல், இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கேட்கப்படு கிற கேள்விகள் மட்டுமே. இப்படி அல்லாமல், நமக்கு என்ன தேவை? அதற்கு நாம் எந்த மாதிரியான முத லீடு செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? நம்மை (more…)

ஆங்கிலத்தை எளிய முறையில் கற்க உதவும் ஓர் இணையம் – பல வீடியோ

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (classbites.com/) தளத்தை விஷேசமானது என சொல்லலாம். காரணம் மிகவும் எளிமை யான அதே நேரத்தில் சுவாரஸ்ய மான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந் தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ (more…)