Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருளிய

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள்.

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள். தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடு ப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலி த்து எடுப்பதை யே சூரணமாக்குதல் என்கிறோம். சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின் றன. இவற்றில் திரிகடுகம் எனப் படும் " சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை. இந்த‌ "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங் களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தி யர் பரிபூரணம்"  என்ற (more…)

ம‌கத்துவம் பொருந்திய‌ அகத்தியர் அருளிய சூரணங்கள்

தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித் து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கி றோம். சித்த மருத்துவத் தில் இத்தகைய பல சூர ணங்கள் கூறப்பட்டிருக் கின்றன. இவற்றில் திரி கடுகம் எனப்படும் "சுக்கு ", " மிளகு", "திப்பிலி" சூர ணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை. இந்த‌ "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar