Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அருவி

அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி -‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை

அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி - "என்ன சொல்வதென்றே தெரியவில்லை" அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி - "என்ன சொல்வதென்றே தெரியவில்லை" கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

அருவியை கடக்க முயற்சித்த 4 பேரை காட்டருவி அடித்துச்சென்ற நேரடி வீடியோ (ப‌லவீனமானர்கள் பார்க்கவேண்டாம்)

மலையின் மேல் உள்ள அருவியை கடக்க முயற்சிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நடுவில் சிக்கி கொண்ட 4 பேரை காட்டருவி அடித்துச்சென்ற நேரடி வீடியோ காட்சி இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)