Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிகுறிகள்

இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள்

உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகு ளோபின் அளவு குறைவாக இருந்தா ல், அவற்றை ஒருசில அறி குறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உட லில் ஏற்படுவதற்கு நிறைய காரண ங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் (more…)

மனநோயின் அறிகுறிகள்!

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள். மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப் பெரிய தொடர்புடையது. அவனது சிந்தனை த்திறன் பாதிக்கப்படும் போதே மனநோய் ஏற்படுகிறது. நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள (more…)

பக்கவாதத்தின் அறிகுறிகள்

1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் முகம், கை அல்லது காலில் திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது தளர்வு, முழு மையாகவோ அல்லது அவ்வப்போதோ தன் செயல் இயக்கத்தில் மாறுபாடு, பாதிக்கப்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம். 2. திடீரெனப்பேசுவது அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதில் குழப்பம். 3. கண்ணின் பார்வையில் தடுமாற்றம். சில சமயங்களில் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல் அல்லது பார்வை தெரியாமலே (more…)

மாத விடாய் நிற்பதற்கான (15) அறிகுறிகள்

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பி டத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தர மாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகி ன்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண் கள் மாத விடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவ தற்கு முன்னும் அல்லது பின்னும் மாத விடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார் கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாத விடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.  பெண்களுக்கு மாதவிடாய் பொதுவாக (more…)

உங்கள் துணை, உங்கள்மீது கொண்ட காதல்! உண்மையானதா?, போலியானதா? என்பதை அறிய . . .!

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண் டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித் துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷ மாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டு ம். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரி யாக இருக்க முடியாது. அத்தகைய (more…)

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ் வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறி குறிகளை வெளிப்படுத்து கின்றன. பிறப்புறுப்புப் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லா மலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டி யாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்பு ளங்களாகவோ (more…)

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய்களு ள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக் கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு,  நோய் எதிர்ப்பு சக்தி இல்லா மை, உடலில் தோன் றும் ரசாயன மாற் றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செ ய்யாமை போன் றவையும் மூட்டு வலி க்குக் காரணமாக அமைகின்றன.  மூட்டு வலி வந் (more…)