ஓற்றைத் தலைவலி :- காரணங்கள் – அறிகுறிகள் – சிகிச்சை முறைகள்
கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டு வருபவர் கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர்சொல்லி க் கொண்டு வருபவர்களும் இருக்கிறார் கள்.
இருந்தபோதும் இவர்கள் எல்லோ ருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.
சாதாரண தலைவலியானது
தடிமன்,
மூக்கடைப்பு,
மனப்பதற்றம்,
காய்ச்சல்
போன்ற ப (more…)