Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிக்கை

அதிர்ச்சியில் ஜெயலலிதா- திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக

அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக• அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக• இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற விருக்கும் தமிழக சட்ட‍மன்ற பொதுத்தேர்ல் 2016-இல் தமிழகத்தில் உள்ள‍ அனைத்து கட்சிகளை தத்தமது தேர்ல் வாக்குறுதிகளை அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன• இந்நிலையில் (more…)

நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி

நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி தென்னிந்திய நடிகர் சங்கம்  சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ளது. இந்த சங்கம் இருக்கும் நிலத்தை, (more…)

“என்னை சஸ்பெண்ட் செய்ய‍ யாருக்கும் அதிகாரம் இல்லை! வழக்குத் தொடருவேன்!”

என்னை சஸ்பெண்ட் செய்ய‍ யாருக்கும் அதிகாரம் இல்லை! வழக்குத் தொடருவேன்! எஸ்.ஏ. சந்திரசேகர் அறிக்கை க‌டந்த  13-04-2012 வெள்ளிக்கிழமை தினசரி பத்திரிகைகளில் ஞாயிற்றுக்கிழமை தயாரிப்பாளர்களு க்கான சிறப்பு கூட்ட‍ம் நடத்த‍ப் போவ தாக பார்த்தேன். அதை பார்த்த‍தும் இப் ப‍டி திடீரென்று கூட்ட‍ப்படும் கூட்ட‍ம் எல்லோருக்கும் குழப்ப‍த்தை ஏற்படுத் தும். எனவே அதை தவிர்த்து விடும்படி நானும் செயலாளர் தேனப்ப‍னும், பொருளாளர் கலைப்புலி தாணுவும் சேர் ந்து ஒரு விளம்பரம் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் செயலாளர் முரளிதரனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத் தாமல் 15-04-2012 ஞாயிற் றுக் கிழமை அன்று சிறப்புக் கூட்ட‍த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த சி (more…)

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. க‌டந்த 27 ஆம் தேதி உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட (more…)

நற்பணி மன்றங்களை கலைத்த அஜித்!: அறிக்கை முழுவிவரம்

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலை ப்பதாக அறிவித் துள்ள அஜித்,  நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண் டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமா ர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:- அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயண த்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக (more…)

“2ஜி’ விவகாரம்: கோர்ட்டில் சி.பி.ஐ….

ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார் பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன் னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசார ணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரம ணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர் ந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "ஸ்பெக் ட்ரம் முறைகேட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளதாக சுப்ரமணியசாமி சார்பில் (more…)

சீமான் அறிக்கை : தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், மீனவர்கள் படுகொலையை தடுக்க…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய கடல் எல்லைக்குள் நுழை ந்து மீன் பிடித்துக் கொண்டிரு ந்த தமி ழக மீனவர்கள் 106 பேரை சட்ட விரோதமாக சிறை பிடித்துச் சென் று 15 நாட்கள் சிறையில் அடைந் திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலை யில் இந்திய கடல் எல்லை க்குள் நுழைந்து 26 மீனவர்களை பிடித்து சென்று இலங்கையில் இள வாலை போலீஸ் நிலையத்தில் வைத்துள் ளனர். சிங்கள கடற்படையால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார். இவர்களை (more…)

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? சோனியாவுடன் கவர்னர் . . .

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க் கட்சிகள், ஆந்திர கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, கோரிக்கை வைத்து ள்ளன. ஆந்திரா வில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால், ஜனாதிபதி ஆட்சி கூட அமலா கலாம் என தெரிகிறது. தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஆந்திர கவர்னர் நரசிம்மன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் கடும் (more…)

தெலுங்கானா: மாணவர்கள் போராட்டம் நீடிப்பு; பஸ்களுக்கு தீ வைப்பு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் தெலுங் கானா தனி மாநிலம் அமைக்கப்படாது என்று மறைமுகமாக குறிப் பிடப்பட்டுள்ளது. ஒன்று பட்ட ஆந்திராதான் நல்லது என்று உறுதிப் பட தெரிவித்தது. இதனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதி வழியாக வந்த ஏராளமான பஸ்களுக்கு தீ வைத்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து விரட்டி அடித்தனர். கண்ணீர் (more…)

தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக, சந்திரசேகரராவ் அழைப்பு

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா தனி மாநிலம் தர வேண்டும் என்பது தான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். கிருஷ்ணா கமிட்டி போன்ற அறிக்கையை நான் இதுவரை பார்த்ததில்லை. எதற்கும் பயன்படாத, தெளி வில்லாத அறிக்கை. அதில் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் இல்லை. 6 பரிந்துரைகளை வெளியிட்டு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளார். தனி மாநிலம் கிடைக்கும் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar