Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிஞர்கள்

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி …

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உண ர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞ ர்கள் ஏற்கனவே அறிந் திருந்தனர். ஏன் என்ப து இப்போது தெரிந்து விட்டது. ஆண்ட்டோரியோ பல் கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண் களை வைத்து ஆராய்ந்தனர். மெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உண ரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிக ளை ஆண்களால் (more…)

அற்புத ஒளி

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக்களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெ வ்வேறு நிறங்களில் (அலை நீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக் கூடிய தாக இருக்கிறது. எனவே இந்த ஒளி யை உண்டாக்கவதற்குச் செலவான ஆற்றலும் வீணா கிப் போய்விடுகிறது. இந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறி வியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்ப மூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும் போது அவற்றின் (more…)

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம்

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க் குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்க வில்லை என்று உணர் வதால்தான் என்கிறா ர்கள், உளவியல் அறிஞர்கள். மூன்று வயது வரை இந்த பழக் கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே (more…)