Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிஞர் அண்ணா

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் (more…)

அறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன்? வெளிவராத தகவல்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள், தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் முழு நேரமாக ஈடு பட மிகவும் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். அதற்கு வழிகோலும் வகையில் 1934ஆம் ஆண்டு கோய முத்தூர் மாவட்டம் திருப்பூரில்நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களை முதன்முறை யாக சந்தித்தார். பின் தந்தை பெரி யார் அவர்களின் கொள்கைகள் அனைத்தும் மிகவும் அண்ணா அவர் களை ஈர்த்ததன் விளைவாக பெரி யாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசி யல் பணியாற்றத் தொடங்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை (more…)

“காக்கையை தேசியப்பறவையாக அறிவிக்கவில்லையே! ஏன்?” – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தபோழுது தான், அப்போதையை மத்திய அரசு, இந்தி யை ஆட்சிமொழயாக அறிவித்த‍து .அ தோடு மட்டுமின்றி, இந்தியை எல்லோரு ம் கண்டிப்பாக கற்று அதிலேயேதான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற கட்டாய சடட்ட‍த்தை கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் பல தீவிரமாக அரங்கேறக்கொண்டிருந்தது அந்த சமயத்தில் பேரறிஞர். அண்ணா அவர்கள், டில்லியில் ஏற்பாடு செய்ய‍ப்ப ட்டிருந்த ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற‍ பல்வேறு விருந்தினர்களும் தங்களது பேச்சுக்களை பேசி முடித்த பிறகு (more…)

“நம்ம பயலுங்க கண்ணுமண்ணு தெரியாம குடிச்சுட்டு சீரழிவான்யா!’ – அறிஞர் அண்ணா

அண்ணா, முதலமைச்சராக இருந்த நேரம்... "அரசின் வருமானத்தைப் பெருக்க, மதுக்கடைகளைத் திறக்கலா மே .. மேலை நாடுகளில் எல்லாம் தாராளமாக (more…)

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. “டூ யு நோ யுனொ? அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்  திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம். அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய (more…)