Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிமுகம்: மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி

அறிமுகம்: மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் இ சீரிஸ் காரின் மிகுந்த சக்தி வாய்ந்த இ63 ஏஎம்ஜி செடான் கார் இந்தியா வில் விற்பனைக்கு வந்துள் ளது. இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ.1.29 கோடியாகும். இ63 ஏஎம்ஜி காரில் மிகுந்த சக்தி வாயந்த 5.5 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இதன் ஆற்றல் 557 பி எச்பி மற்றும் டார்க் 720என்எம்  ஆகும். முந்தைய இ63 ஏஎம்ஜி காரை விட (more…)