Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிவிப்பு

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இ

இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இணைந்தன அணிகள் - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன. இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டதாலும் சிற்சில காரணங்களால் இழுபறி நீடித்துக் (more…)

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளு க்கு இணையம் மூலம் இ-விசா வழங்கும் திட்ட ம் நவம்பர் -27 முதல் அறிமுகப்படுத்தபட உள் ளதாக தெரிய வந்துள் ளது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு 1 ரூபாய் 10 பைசா – மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணை யத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.     அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப் படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். இதை யடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற் சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அ

லோக்பால் மசோதாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் – அன்னாஹசாரே!

ஊழலுக்கு எதிரான வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தி னார். டெல்லியில் அன்னா ஹசா ரே 14  நாள் உண்ணா விரதத்துக்கு பிறகு மத்திய அரசு பணிந்து சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீது கடந்த பாராளு மன் றத்தின் குளிர்கால கூட்டத் தொட ரில் விவாதம் நடத்தி ஓட்டெடுப் புக்கு விட்டது. ஆனால் டெல்லி மேல் சபையில் லோக்பால் மசோ தா விவாதத்தின் போது (more…)

காவல் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள் ளது. புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை  இரவு விடியவிடிய போக்குவ ரத்து சிக்னல்கள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. புத்தாண்டு வாழ்த்து சொ ல்லும் உணர்ச்சி வேகத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங் களை ஓட்டி விபத்தில் சிக்காமல் இருக்கவும், போதையில் வாகனங்களை ஓட்டி ச்சென்று (more…)

பாகிஸ்தானிலும் சாகும் வரை உண்ணாவிரதம் : ஹசாரேவின் உண்ணாவிரதத்தால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தானி அறிவிப்பு

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தால் பெரிதும் ஈர்க்கப் பட்ட பாகிஸ் தான் வர்த் தகர் ஒருவர், பாகிஸ்தானி லும் சாகும் வரையிலான உண்ணா விரதத்தை ஆரம்பிக்க போவதாக அறி வித்துள் ளார். பாகிஸ்தா னில் ஊழலுக்கு எதிராக வும், தெற் காசியாவின் இரா ணுவமயப்படுத்தலு க்கு எதிராகவும் இந்த உண் ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க (more…)

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

டாக்டர் ஏ.ஜே.ராஜேந்திரன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய மருத்துவக்கட்டுரை எந்த வகை இதய நோயும் பயமுறுத்தக் கூடியதுதான். அது என்ன வென்று தெரியாவிட்டால் இன்னும் மோசம். (கார்டியோ மயோப தி)இதய தசை நோயின் காரணங் கள், அறிகுறிகள், அறிவிப்புகளை அறிந்து கொள்வதால், உங்கள் இதய நோயைப் புரிந்து கொள்ள வும் சமாளிக்கவும்முடியும். இதய தசை நோய்: கார்டியோமயோபதி என்றால் என்ன? கார்டியோ என்றால் இதயம், மயோ என்றால் தசை, பதி என்றால் நோய். இந்த நோயினால் இதய தசை பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது. வலுவி ழந்த (more…)