Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறிவியல்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே (more…)

ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள்

ஈ-க்கள் பற்றி அறிவியல் கண்ட‌ ஆச்சரிய உண்மைகள் ஈக்களின் உடலமைப்பு மிகவும் சிறியதாக இருந்தாலு ம் இவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன•  மேலும் (more…)

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித்தர்கள் வகுத்த அறிவியல் – ஆச்சரிய உண்மை

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி - சித்தர்கள் வகுத்த அறிவியல்-ஆச்சரியமூட்டும் உண்மை தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம். 'தமிழ்' மெய்யியல் மட்டுமல்ல அறிவியலும் ஆகும்! தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு . இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி (more…)

"4 வகை அரவாணிகளும்"! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்! – மருத்துவ/ அறிவியல் அலசல்

நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் - மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல் அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய, (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், "அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் "கடவுள்" பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் (more…)

பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த்தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? – வீடியோ

மருத்துவம், பொறியியல் கலை, அறிவியல் மற்றும் பல‌ பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த் தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? என்ற (more…)

உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அறிவியல்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன. 2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்த து. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர். 3.சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது. 4.சராசரியாக ஒரு (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உட னே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகி விடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்ட ரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றி க் கொள்வதில்லை?   நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொ ருளாக இருந்தாலும், அது எரிய (more…)

பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை!

உங்கள் முடிவு சிறந்ததா? முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்த கைய சவால்களை சந்திக்க வேண்டியி ருக்கும் என்று உத்தேசி த்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந் தால் நீ உன்னை அறிந்தால் உலக த்தில் போரா டலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மன மகிழ்ச் சியை தருமா? அந்த வேலை அல்லது (more…)

படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..!

நினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்மு டைய தேர்வுஅமைப்புகளும், பணித் திற னும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்ற வாறே அமைந்துள்ளன..சிறப்பு பெறுகின்றன! இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாரா கும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சி யாளர் ஜான் லூயிஸ். 17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து, தற்போது 5 ஆண்டு களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர் களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ், நான்கு முறை உலக நினை வாற்றல் சாம்பியன்ஷிப் வென்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar