Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறுவை சிகிச்சை

ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

பொதுவாக‌ ஒரு ஆணின் விறைப்படைந்த ஆணுறுப்பானது சராசரியாக‌ 15செமீ தொட க்கம் 18செமீ நீளமுடைய தாக இருக்கும். விரைப்ப டையாத நிலையில் சிறி தாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்ப டையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்த ட்ட அடையும். அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறு ப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பரும னிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே (more…)

குடல் வாலில் இருக்கும் கற்களை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சி – வீடியோ

ஒரு மனிதனின் வயிற்றில் உள்ள‍ குடலின் வால்பகுதியில் இருக்கும் கற்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சியை கீழுள்ள‍ வீடியோவில் காணலாம். அப்ப‍ப்பா இந்த மனிதனின் வயிற்றில் இத்த‍னை கற்களா!! என்ற நீங்களே வாய் பிளப்பீர்! மருத்துவத்தின் மகத்துவத்தை தெரியப்படுத்த‍வும், இந்நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை குறித்த‍ பயத்தை போக்கி, அவர்களது மனதில் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் யூ டிப்பில் கண்டெடுத்த (more…)

இதய மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – முழு வீடியோ

நோயாளி ஒருவர், உயிருடன் இருக்கும்போதே அவரது இதயத்தை அப்புறப்படுத்தி, வேறொருவரது நல்ல‍ இதயத்தை இந்த நோயாளிக் கு மருத்துவர்களால் பொருத்த‍ப்பட் டு, அதை இயங்க வைக்கும் அரியக் காட்சியினை  நீங்கள் கண்டு, பயன் பெறவே விதை2விருட்சம் இணை யத்தில் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நேரடி காட்சி அட (more…)

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள (more…)

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)

மூளை கட்டி (Brian Tumor)-ஐ அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நேரடி காட்சி – வீடியோ

ஒருவரது மூளையில் வளர்ந்துள்ள‍ அதிபயங்கர கட்டி (Brain Tumor) ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் காட்சி, யூடிபில் கண்டேன். பாருங்கள் மண்டை ஓட்டை நீக்கி, மூளையை மூடியுள்ள‍ அதன் மெல்லிய ஜவ்வையும் நீக்கி விட்டு, அதன் உள்ளே மூளையின் ஒரு பகுதியாக (more…)

"நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்" – நடிகர் மோகன்லால்

  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு (more…)

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் – வீடியோ

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் - மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த‍ நேயர்களுக்கு, (more…)

இதய அறுவை சிகிச்சை – துடிக்கும் இதயம் – நேரடி காட்சிகள் – வீடியோ

மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்படும் அறுவை சிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள மருத்துவ‌ர் கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பின் முதன்முறையாக 57 வயதுடைய ஒரு நோயாளிக்கு மே ற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை ஒன்றை ட்விட்டர் சமூக வளைதளம் மூலம் உலகளா விய ரீதியில் நேரடியாக ஔிபரப்பப்பட் டுள்ளது. அமெரிக்க மருத்துவம னை ஒன்றில்நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, 100க்கும் மேற்பட்ட‍ டுவிட்கள் செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள (more…)

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

டாக்டர் ஷிராஜ் கரீம் அவர்கள் ஓர் இணைய்த்தில் எழுதிய கட்டுரை கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான (more…)