Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறுவை

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

ஆணுறுப்பின் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சையும், சிகிச்சைக்குப்பின் மேற்கொள்ள‍ வேண்டிய பராமரிப்பும்

ஆண்குறியின் முன்தோலை வெட்டும் அறுவைச் சிகிச்சை! ஒரு பார்வை முன்தோலை வெட்டுதல் என்பது முன்தோல் எனப் படும் ஆணுறுப் பைச் சுற்றி யிருக்கும் திசு வளையத்தை நீக்குதல் ஆகும். புதிதாகப் பிறந்த உங்கள் மகனின் முன் தோலை வெட்ட நீங்கள் தீர் மானித்தால், பெரும் பாலும் அவன் பிறந்த முதற் சில நாட்களுக்குள்ளே அது செய் யப்பட வேண்டும். சில பத்தாண்டுகளுக்குமுன் முன்தோலை வெட் டும் அறுவைச் சிகிச்சை பிரபல்யமாக இருந்ததைவிட இன்றை க்குப் பிரபல்யம் குறைந்துள்ளது. 1979இல் 90% புதிதாகப் பிறந்த (more…)

"நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்" – நடிகர் மோகன்லால்

  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு (more…)

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது!  உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க & திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்

சாதித்த பிறகே திருமணம் என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளா மல் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்ப தையே வாழ்வின் குறிக்கோ ளாக வைத்து ஓடிக் கொண்டி ருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கை யில் (more…)

வசீகரமான புன்னகையை இழக்க முக்கியக் காரணங்கள்

(( டாக்டர் எம்.எஸ். சந்திரகுப்தா அவர்களுடன் ஒரு பேட்டி - ஓர் இணையத்தில் வெளிவந்தது )) பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அது வும் பற் களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல் பாக புன்னகைக்க முடியாது. வசீகரமான புன்னகையை நாம் இழப் பதற்கான முக்கியக் காரணங்கள் பற் காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப் பற்கள் போன்றவை ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே நாம் அழகாக, வசீகரமாக புன்னகைக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது? கீழ்க்கண்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar