Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அறை

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்

குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்... குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்... செல்வம் குவியும்... குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால்... வீட்டில் (more…)

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக (more…)

வீட்டின் தென்மேற்கு பகுதியில் அறையில் கணவன் – மனைவி படுத்துறங்கினால்

வீட்டின் தென்மேற்கு பகுதியில் அறையில் கணவன் - மனைவி படுத்துறங்கினால் வீட்டின் தென்மேற்கு ( #Southwest )  பகுதியில் அறையில் கணவன் - மனைவி படுத்துறங்கினால் ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வீட்டில் படுக்கையறை ( #Bed_Room )  யை (more…)

பூஜையின் முழுபலனும் பரிபூரணமாக‌ உங்களுக்கு கிடைக்க – பூஜையின்போது

பூஜையின் முழுபலனும் பரிபூரணமாக‌ உங்களுக்கு கிடைக்க - பூஜையின்போது. . .  ந‌மது வீட்டு பூஜை அறையில் நாம் செய்யும் பூஜைகளால் நமக்கும் நமது குடும்ப த்தாருக்கும் அந்த (more…)

வீட்டுபூஜை அறையில் வைக்கக்கூடிய -வைக்கக்கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி

வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடிய சாமிபடங்களும் - வைக்கக் கூடாத சாமிபடங்களும் ஆகமநெறிப்படி... பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை (more…)

A/C அறையில் இருப்ப‍வரா? – A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்

A/C அறையில் இருப்ப‍வரா? - A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் - எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள் A/C அறையில் இருப்ப‍வரா? - A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் - எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள் ‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்... தாங்கவும் முடியல... தூங்கவும் முடியல... எவ்வளவு செலவானாலும் (more…)

உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்த‍மாக வைத்திருக்க . . .

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை சமைக்கப்படும் இடமும் சுத்தமாக இருக்க வேண் டும். பார்க்க சுத்தமாக இருக்கும் சமை யல் அறையில் கிருமிகள் இருக்காது என்பது நிச்சயமாக சொல்லமுடியாது என்கிறார் இந்திய அகடமி மருத்துவ ஆலோசகர் டாக்டர் பாலாஜி. இதோ அவர் தரும் சில ஆலோசனைகள்... சமையலறையில் தூசு, குப்பை, அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் போன் றவற்றை நீக்கி சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள் இல்லத் தரசிகள். ஆனால் இது பார்க்க சுத்தமாக இருக்குமே தவிர சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், சமைய (more…)

"அந்த" நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?

  ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக் களால் தீண்டுதல் என பலவித தீண்டல்க ள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரி யும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரும்புகி ன்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிற து. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூ றியுள்ளதை படியுங்களேன். படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன் றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின்மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து (more…)

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

படிப்படியாய் “பள்ளியறை”யை படி

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத் தில் அலுப்புத் தட்டிச் சலி த்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக் கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது. ஆகவே, `உறவு’ வெறும் கட மையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்ப து எப்படி? அதற்கு சில (more…)