தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ
தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ
தருண் விஜய்க்கு பாராட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது, அவ்விழா நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு . .
சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத் தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பி ல் தமிழுக்காக குரல்கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் அவர்களுக்கு, பாராட்டுவிழா நடத்த ப் பட்டது.
அவ்விழாவின் அழைப்பதழ் எனக்கும் வந்தது. நானும் சென்றேன். மாலை 5.30 மணிக்கு எல்லாம் விழா நடை பெறும் மியூசிக் அகாடமிக்கு நுழைந் தேன். அங்கே (more…)