அய்யய்யோ! அதுக்கு மட்டும் நான் ஒத்துக்கவே மாட்டேன்! – அலறிய நடிகை சமந்தா
‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவரும் ஜோடி யாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2010–ல் ரிலீசான ‘ஏமாயா கே சவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தா ர்கள். இந்த திரைப்படம் மூலமாகத்தான் நடிகை சமந்தா, தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அறிமுகமான கையோ டு நாக சைதன்யாவை முத்தமிடும் காட்சி யில் டைரக்டர் பல முறை டேக் எடுத்தாலும் சலிக்காமல் நாக சைதன்யாவிற்கு முத்தங்களை வாரி வழங்கினார். ஆ னால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட மறுத்து (more…)