அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .
அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .
இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற, நிறைந்திருக்கும் போட்டிகளையும் சவால்களையும் (more…)
அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக பெயர் எடுக்க . . .
அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள்கூட நம் மன நிம்மதியை கெடுத்து விடும். சிறப்பான (more…)
விஜய்யின் முன்னாள் கதாநாயகியான சங்கவி நேற்று திடீ ரென சென்னை கமிஷனர் அலுவ லகத்துக்கு வந்து பரபரப்பை ஏற்ப டுத்தினார்.சினிமா நட்சத்திரங்கள் இப்போ தெல்லாம் கோடம்பாக்கத்தில் இருப்பதைவிட அதிக நேரம் கமி ஷனர் அலுவலகத்தில்தான் உள்ள னர். தினசரி திரைப்பிரபலங்கள் பேட்டிய அளித்தபடி காட்சி தருகி றார்கள்.எல்லா பஞ்சாயத்தும் இங்கேதான்கற்பழிப்பு முயற்சி, கள்ளக் காதல், செக் மோசடி, திருட்டு விசி டி, தாலிகட்டாமல் சேர்ந்து (more…)
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நற்காலி தவறி அல்லது நடக்கும் போது கால் தவறி விழுந்தவர்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.
CLICK HERE (more…)