அனுஷ்கா இல்லாமலேயே நடைபெற்ற அலெக்ஸ் பாண்டியன் படிப்பிடிப்பு
கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தற் போது விறுவிறுப்பாக நடை பெற் றுக் கொண்டிருக்கிறது. இப்படத் தில் கார்த்தி ஜோடியாக அனுஷ் கா ஒப்பந்தமாகியிருந்தார். இப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 10 அல்லது 15-ந் தேதிகளு க்குள் முடித்து விட்டு, அக்டோபர் 12-ந் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர். இந் நிலையில் அனுஷ்கா செல்வ ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பில் ரொம்ப வும் பிஷியாக இருக்கிறார். இதற்காக (more…)