"நான் வாய்ப்பு கேட்டு அலையவும் இல்லை, நான் யாரையும் காதலிக்கவுமில்லை" – நடிகை ஹன்சிகா
அசின், திரிஷா, இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடி கைகள் இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதோடு அதற்கா ன முயற்சியில் இறங்கியும் வாய்ப்பு தேடி அலையவும் செய்கின்றனர். அதில் சிறிதள வு வெற்றியும் சில நடிகைகள் அடைந்துள் ளனர்.
ஆனால் ஹன்சிகாவோ இந்தியில் நடிக்க விரும்பாமல் தென்னிந் திய படங்களில் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதா க வந்த செய்தியை தொடர்ந்து அவர் அளி த்த பதில்
தமிழ், தெலுங்கு திரையுலகில் நான் நல்ல தொரு இடத்தில் இருக்கி றேன். இங்கு நான் பிசியாக நடிக்கவும் செய்கிறேன். இந்திப் படங்க ளில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இந்தியில் ரூ.7 லட்சத்திலி ருந்து சுமார் ரூ.20 லட்சம் வரை சம்பளம் துரவார்கள் ஆனால் தமிழ், தெலு ங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் அதைவிட அதிக தொகை சம்பளமாக தருகிறார்கள் அதோடு மட்டுமின்றி (more…)