Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அல்சர்

அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்

அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்

அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால் வாய்வு பித்தம் கபம் என்கிற மூன்று முக்கிய குணங்கள் மனிதர்களின் உடலில் இருக்கின்றன. இந்த மூன்று குணங்களின் சமநிலைத் தன்மைகளும் வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுவதன் மூலம் சீராக பராமரிக்கப்பட்டு, நமது உடலுக்கு தேவையான‌ நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பலருக்கு அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிட்டு வந்தால் அவர்கள் விரைவில் இந்த அல்சர் மற்றும் வயிறு எரிச்சலில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. #அல்சர், #வயிறு_எரிச்சல், #வாழை_இலை, #விதை2விருட்சம், #Ulcer, #stomach_irritation, #banana_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும். #காலிஃப்ளவர், #முட்டைகோஸ், #முள்ளங்கி. #ப்ளூபெர்ரி, #ப்ளாக்பெர்ரி_பழங்கள், #ஸ்ட்ராபெர்ரி, #கேரட், #பிரக்கோலி. #கீரை_வகைகள், #பூண்டு, #தேன், #மஞ்சள், #அல்சர், #விதை2விருட்சம், #Cauliflower, #Cabbage, #Radish. #Blueberries, #Blackberry_Fruits, #Strawberries, #Carrots, #Broccoli. #Spinach, #Garlic,
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

வேளைதோறும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . பாலிலிருந்து கிடைப்பது தயிர், அந்த தயிரிலிருந்து கிடைப்பது வெண் ணெய், அந்த (more…)

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால்

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . . கீழாநெல்லிக்கு கீழ்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி, பூமியாமலக், பூளியா பாலி என்று (more…)

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டால்...  விரைவாக (more…)

ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால்

ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . . ஒருவர் திராட்சை பழச் சாற்றினை தொடர்ந்து குடித்து வந்தால் . . . திராட்சை பழம் என்றால் நாக்கில் எச்சில் ஊறும். இப்பழத்தினை பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதி லும் குறிப்பாக (more…)

குடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன? நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர் களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் குடல் புண் எதனால் ஏற்படுகிறது? பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங் கும். அந்நேரம் சாப்பாட்டை (more…)

அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ் டிரைடிஸ்” என அழை க்கப்படும் இரைப்பை யில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம். அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவ லைப்படும் போதோ அல்லது பொறாமைப் படும் போதோகூட மூளையின் கட்டளைக்கு க் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தி ன் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் (more…)

குடல் புண் (அல்சர்) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடி க்க வேண்டும் என்ற உணர்வும் தோன்று கிறதா? நெஞ்செரிச்சல் உள் ளதா? வயிற் றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களு க்கு குடல் புண் இருக்கலாம். குடல் புண் என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரி மான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதி யில் ஏற்படும் புண்ணை குடல் புண் என் கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாம லும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் (more…)