Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அல்ல

ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது !

ஒரு மனிதனுக்கு கடவுளைக்காணவேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது? கோவிலுக்குப்போ! என் றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய்? கடவுளைக் காண போகிறேன்! எங்கே? கோவி லில்! அங்கே போய்..? அவரை வழிபடப்போகிறே ன்! அவரை உனக் கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்க வில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்? அப்படி யென்றால்.? உன்னுடைய (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! – அது ஓர் உணர்வு

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில் தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப் புணர்வுதான் இறுதியில் மிஞ்சும். சிலர் உறவின்போது பல தவறுக ளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப் பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் (more…)

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல! அது ஒரு உணர்வு!

பாஸ்ட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன் றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டு க்குத்தான் அதிகம் வாக்களிப்பார் கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவ தை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசி த்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் (more…)

உணர்ச்சி வ‌சப்படும் நிலையில் எடுக்கும் முடிவுகள் நிலையானவை அல்ல!

அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன (more…)

தோல்வி, முடிவு அல்ல வெற்றியின் ஆரம்பம்

கல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாண வர்கள் தேர்வுப் பயணத்தை நோக் கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவ ருக்கும் தோல்வி ஏற்படு வது சகஜம் தான். ஒரு சில மாண வர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற் கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடு வது ண்டு. இதற்கு மாணவர்களது பெற் றோரும் கூட ஒரு (more…)

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல: பிரணாப் முகர்ஜி

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கும், சர்வதேச சந்தை யில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க முடியாது,'' என, இந்திய நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியு ள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜி- 20 நாடுகளின் நிதியமை ச்சர்கள் மாநாடு இரண்டு நாட்களாக நடந்தது. இதில், அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசிய தாவது: உலகப் பொருளாதார சமச் சீரற்ற நிலைக்கும், சர்வ தேச சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வு களுக்கும் இந்தியா காரணம் இல்லை. சர்வதேச சந்தையில், உற்பத்திப் பொருட்களின் விலை, அபரிமிதமாக கூடுவதற்கும் இந்தியா பொறுப்பாக முடி யாது. பொரு ளாதார வளர்ச்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar