Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அல்வா

இருட்டுக்கடை ஹ‌ல்வா – செய்முறை – வீடியோ

இருட்டுக்கடை ஹ‌ல்வா – செய்முறை – வீடியோ

இருட்டுக்கடை ஹ‌ல்வா - செய்முறை - வீடியோ திருநெல்வேலி என்றாலே ஹல்வாவுக்கு ரொம்ப பிரபலம், அதுவும் இருட்டுக்கடை ஹல்வா என்றால் சொல்ல‍வும் வேண்டுமோ நாவில் எச்சில் ஊற்றெடுக்கிறதா? என்ன‍? சரி கீழே உள்ள‍ வீடியோவை பாருங்க இருட்டுக்கடை அல்வாவை செய்முறையை தெரிந்துக்கோங்க. செய்து பாருங்க அப்ப‍டியே எங்களுக்கு ஒரு பார்சல் அனுப்புங்க ஓகேவா https://www.youtube.com/watch?v=4OupWrMEZbc திருநெல்வேலி ஹல்வா, திருநெல்வேலி அல்வா, அல்வா, ஹல்வா, இருட்டுக்கடை ஹல்வா, இருட்டுக்கடை அல்வா, விதை2விருட்சம், iruttukadai halwa, Thirunelveli Halwa, Alwa, Halwa, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seet2tree,

இந்த அல்வாவை- இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்

இந்த அல்வாவை... இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . . இந்த அல்வாவை... இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . . நம் வீட்டு பெண்கள்நல்ல ருசியான உணவு சமைக்கும்போது வாசனைக்காகவும், நமது (more…)

வ‌யதுக்கு வரும் பெண்கள் இந்த வெந்தயக்கீரை அல்வாவைச் சாப்பிட்டு வந்தால் . . .

வ‌யதுக்கு வரும் பெண்கள் இந்த வெந்தயக்கீரை அல்வாவைச் சாப்பிட்டு வந்தால் . . . வ‌யதுக்கு வரும் பெண்கள் இந்த வெந்தயக்கீரை அல்வாவைச் சாப்பிட்டு வந்தால் . . . வெந்தயக்கீரை சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தய த்தின் தழைதான் வெந்தயக்கீரை ஆகும். இந்த (more…)

சமையல் குறிப்பு: உருளைக்கிழங்கு அல்வா

தேவையானப்பொருட்கள்: உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2 சர்க்கரை - 1 அல்லது ஒன்றரை கப் நெய் - 1/2 கப் ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் பாதாம் எஸ்ஸென்ஸ் - ஓரிரு துளிகள் மஞ்சள் அல் (more…)

மற்ற‍வர்களுக்கு அல்வா கொடுக்க‍ ஆசையா இருக்கா ?

நான் ஒன்னும் தப்பா கேக்கலீங்க! மத்த‍வங்க சாப்பிட அவங்களு க்கு அல்வாவ உங்க கையால கிண்டிக்கொடுக்க‍ ஆசையா இருக்கா ன்னு கேட்டேன்.    பாதாம் அல்வா எப்ப‍டி கிண்டுவது என்று பார்ப்போமா?    தேவையானவை!   பாதாம் பருப்பு - கால் கிலோ பால் - ஒரு கப் நெய் - 4 மேசைக்கரண்டி சர்க்கரை - 250 கிராம் உப்பு - ஒரு கிள்ளு ஏலக்காய் - 3 ஆரஞ் கலர் - சிறிது   செய்முறை!   பாதாம் பருப்பை ஊற வைத்தோ அல்லது மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ, அதை தோலுரித்து எடுத்து கொண்டு பாதாம் பருப்பை மிக்சியில் (more…)

உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், "மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது' என, "கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா' எனும், (more…)