Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகன்

“அழகன்” பட பாடலின் காப்பிதான் நீர்பறவை திரைப்படமா? – வீடியோ

இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் சுடப்பட்டு பலி யாவதை அன்றே கே. பாலசந்தர், தனது அழகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அற்புதமாக சித்தரித்தி ருப்பார். அழகன் படத்தில் வரும் அந்த பாடலைத்தான் காப்பியடித்து திரைக் கதையாக பின்ன‍ப் பட்ட‍து தான் நீர் பறவை திரைப்படம் விதை 2விருட்சம் இணையம் மூலமாக பகிர்கிறேன்.  முதலில் நீர்ப்ப‍றவையின் கதைச்சுருக்க‍த் தை பார் ப்போம்.  பெரியகுடிகாரனாக இருக்கும் ஒரு இளைஞன் (விஷ்ணு), சுனைனா மீது கொண்ட (more…)

ஜாதி மல்லி பூச்சரமே …! என்ற “அழகன்” திரைப்பட பாடல் – வீடியோ

எப்போது எந்த பாடலானாலும் நடனமாடும் பெண்ணின் கூந்தல் முகத்திலோ அல்ல‍து முன்புறத்திலோ வந்து விழும். இந்த பாட லில் நடனமாடும் பானுப்பிரியா அவர் களின் கூந்தல் எந்த ஒரு இட த்திலும் அவருக்கு முன்னாலோ அல்ல‍து முகத் திலோ விழாமல் மிகவும் நளினமாக ஆடியிருப்பார். ஒரு இடத்தில் தன்னை ஒரு சுற்று சுற்றி திடீரென்று நிற்கும் போதுகூட தனது இடப்பக்க‍ தோளை சற்றே உயர்த்தியவாறு சுற்றுவதை நிறுத்துவார். அவரது கூந்தல் முதுகி லேயே வாசம் செய்யும். இந்தப்பாட லில் பானுப்பிரியா மட்டும் நடனம் ஆடுகிறார் இல்லை இல்லை அவரது கூந்தலும் சேர்ந்து அல்ல‍வா நடனமாடி யிருக்கிறது. நீங்களும் இந்த பாடலுக்கு (more…)

பெண்களே உங்கள் காதலர் நல்லவரா! கெட்டவரா?

காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணு ம்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப் பாக திருத்திவிடலாம் என்று முட் டாள் தனமாக எண்ணிக் கொ ண்டிருக்காமல் காதலில் இரு ந்து விலகிவிடலாம். பணத்திற்காக அல்லது சொத்தி ற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந் தால்... பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மன நிலையில் (more…)

அறியாப் பருவக் காதல் ( Infactucation Love )

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந் த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார் கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என் று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என் பதை உயிரினும் மேலாக நினைப் பார்கள். ஆனால் இந்தக் காலக்கட் டத்தில் காதலில் ஒரு மிகப் (more…)