Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகாக

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்த‍ல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்க‍ம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்ப‍தால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ண‍ம். #சுருக்க‍ம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால்

இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் எண் சாண் உடம்பில் சிரசே (தலையே) பிரதானம் அதைப்போலவே (more…)

மூக்கு: அழகாக, ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புக்கள்

1.மூக்கு மேல ப்ளாக்ஹெட்ஸ் இருக் கா?  மூக்கும் முழியுமாக பெண் இருக்கி றாள் என்பார்கள். அந்த அளவிற்கு முகத்தின் அழகிற்கு மூக்கு மிக முக் கியமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மூக்கினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் முக த்தில் தேவையற்ற அழுக்குகள் படிந் து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்க மாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை (more…)

நீங்கள் அழகாக இருக்க‍ தேவை மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும்தான்!

பெண்களைக் அழகை குறிவைத்து எண்ண ற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அல ங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப் படுத் தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவ தால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில் லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித் தால் பெண்களின் அழகு கூடும் என்கின்ற னர் உளவியல் வல்லுநர்கள். தன்னம்பிக்கை அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டு மல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங் கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ (more…)

பருவ மங்கையரே! நீங்கள் அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க . . .

அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க வேண்டு ம் என்ற ஆசை நம் எல்லோரு க்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக் கள் போன்ற எல்லா இடங்களிலும், எல் லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே. இதன் காரணமாக, குறிப்பாக இளம் பெண் கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட் களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கை யாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் (more…)

மேக் அப் போடாமலேயே அழகாவது எப்படி?

அழகு என்பது அரோக்கியம் தொடர்பு டையது. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக்அப் சாதனங்களை உபயோகித்து தான் அழகாக தெரிய வேண்டும் என்பதி ல்லை. முகத்தில் புன்னகை யோடும், தன் னம்பிக்கையோடும் திகழ்ந்தாலே அழகா கலாம். எப்படி என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம் இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார்க்க சகிக்காது. என வே 7மணி நேரம் நன்றாக உறங்குங்கள் உடலும், முகமும் புத்து ணர்ச்சியாகும். குறிப்பாக (more…)

உங்கள் வீட்டுத் தரை அழகாகவும், பளபளப்பாகவும் ஜொலிக்க . . .

தளத்தில் உள்ள கீரல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்  துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீரல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாரு ங்கள். கீரல் விழுந்த தடமே  (more…)

அமோகா அழகாக இருப்பதாக சில டைரக்டர்கள் சொல்லி…

நான் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பேன்; அதனால் மேக்-அப் இல்லாமல் ஒரு படத்தில் நடி க்க ஆசைப்படுகிறேன்று நடிகை அமோ கா அலைஸ் பிரியங்கா கோத்தாரி கூறியுள்ளார். ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினி மாவுக்கு அறிமுகமானவர் அமோகா. அடுத்தடுத்து வாய்ப் புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போன இவர், நீண்‌ட (more…)

உடலை நேசி: நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar