உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட் டும்தான் கரைக்க முயலு கிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்ற வற்றை குறைப்பதற்கு அதிக முக்கிய த்துவம் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் இத்தகைய கன்னங்கள் ஏற் படுவதற்கு ஆரோக்கிய மற்ற பழக்கங் களான குடிப் பழக்கம், போதிய தூக்க மின்மை, புகைப் பிடித் தல் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிகம் உட் கொள்வது போன்றவை காரணங்க ளாகின்றன.
மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உட லுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடை யை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான (more…)