Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு

மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர் கவனத்திற்கு மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவதற்கு (more…)

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! பொதுவா கிழவிகளா இருக்கும் பல நடிகைகள் தங்களை அழகிகளாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நடிகை (more…)

சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த இனியா

தங்கர்பச்சான் இயக்க‍த்தில் வெளிவந்த அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற குடும்ப படங்கள் வெற்றி யை தொடர்ந்து அடுத்த‍தாக தான் இயக்க ப்போகும் அம்மாவின் கைப்பேசி என்ற திரைப் படத்தில் பாக்யராஜ் - பூர்ணி மா தம்பதிகளின் மகனும் சக் கரக்கட்டி, சித்து ப்ளஸ் டூ போன்ற திரை ப்படங்களில் கதா நாயகனாக நடித்த‍ சாந்தனு நடிக்கிறார். நடிகை (more…)

பெண்களே உங்கள் காதலர் நல்லவரா! கெட்டவரா?

காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணு ம்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப் பாக திருத்திவிடலாம் என்று முட் டாள் தனமாக எண்ணிக் கொ ண்டிருக்காமல் காதலில் இரு ந்து விலகிவிடலாம். பணத்திற்காக அல்லது சொத்தி ற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந் தால்... பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மன நிலையில் (more…)

அஜித் படத்துக்கே நோ சொன்ன நடிகை

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித் துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லி யிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லா ததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித் தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாய கி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு (more…)

அறியாப் பருவக் காதல் ( Infactucation Love )

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந் த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார் கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என் று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என் பதை உயிரினும் மேலாக நினைப் பார்கள். ஆனால் இந்தக் காலக்கட் டத்தில் காதலில் ஒரு மிகப் (more…)

“சூடான”அழகிகள் – வீடியோ

நீங்கள் இதுவரை எத்தையோ அழகிகள் அழகர்கள் போட்டி நிகழ் ச்சிகள் பார்த்திருப்பீர்கள்… பெண் கள் ஆனால் இந்த மாதிரி ரொம் பவே சூடான ஒரு போட்டி நிகழ்ச் சியை பார்த்திக்க வாய்ப்பில்லை …  வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும் இதுதான் ரொம்பவும் சூடான அழகிகள் போட்டி என்று… எச்சரிக்கை த‌யவு செய்து இதை யாரும் செய்து பார்க்க வேண்டாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நிர்வாணமாகவே போஸ் தருகிறேன்: யானா குப்தா

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாண போஸ் தரத் தயார் என ஆடவர் பத்திரிக்கையான எப்எச்எம் மிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார் யானா குப்தா. இந்தித் திரையுலகில் கவர்ச் சிப் பதுமையாக நடமாடி வரும் இந்த செக் அழகியின் டாப்லெஸ் படம் விரைவில் எப்எச் எம்மில் வெளியாகவுள்ளது. மே மாத இதழுக்காக இந்த டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் யானா. ஆனால் எப்எச்எம் அவரை (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச