Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகுக்கு அழகு

அழகுக்கு அழகு சேர்க்கும் எளிய அழகு குறிப்புகள்

*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபி ள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடு நீரில் கழுவ, முகம் மிருதுவாகும். *ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். *பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் (more…)

அழகு குறிப்பு: இருக்கும் அழகை சிறப்பாக வெளிப்படுத்த . . .

அழகு... இந்த சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப்பொய் அழகு என கவிஞர் வைரமுத்து பாணியில் போரடிக்கா மல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். பெண்கள் தங்களின் தோற்றத்திற்கேற்ப எப்படி ஒப்பனை செய்து கொண்டால், கூடுதல் அழகாக த்தெரிவார்கள் என்பதற்கு சில டிப்ஸ் தந்துள்ளோ ம். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள். எப்படிதான் அழகுபடுத்திக்கிட்டாலும் இருக்கறதுதான் இருக்குங்க என்பது வேறு விஷயம்?! இருக்கும் அழகை (more…)