Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகு குறிப்புகள்

பாட்டிகள் சொன்ன (உங்களை மெருகூட்டும்) அழகு குறிப்புகள்

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரி ப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த் தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். அத்தகைய குறிப்புக் கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார் கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிற தே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமெ (more…)

பருவ மங்கையரே! நீங்கள் அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க . . .

அழகாக, கவர்ச்சிகரமாக இருக்க வேண்டு ம் என்ற ஆசை நம் எல்லோரு க்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக் கள் போன்ற எல்லா இடங்களிலும், எல் லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் நாம் எண்ணுவது உண்மையே. இதன் காரணமாக, குறிப்பாக இளம் பெண் கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட் களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கை யாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் (more…)

அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோ ற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப் படுத்தும். அதற்காக தோற்றத் தை சீர்கேடாக வைத் துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்... ஒவ்வொரு வரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை (more…)

அழகு குறிப்புகள் – அழகே! உனக்காக சில குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது? ரொம்பவும் எளிமையான வழி ஒ ன்று இருக்கிறது. காலையில் படுக் கையை விட்டு எழுந்ததும் ஒரு டி ஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந் தால் உங்கள் முகம் ஆயில் ஃபே ஸ்! அவ்வளவுதான். ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது? நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப் பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியா கத்தான் வருகி றது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar