Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகு குறிப்பு – உங்கள் கழுத்து கருத்துள்ள‍தா? கவலையை விடுங்க!

அழகு குறிப்பு – உங்கள் கழுத்து கருத்துள்ள‍தா? கவலையை விடுங்க!

சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடு வது நல்லது.  * கோதுமை மாவு, ஓட்ஸ் பவு டர், பாசிப்பயறு மாவு–இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்துக்கழுவி கொள்ளவும். இவ் வாறு தொடர்ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar