Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகு குறிப்பு: மென்மையான உதடுகளின் ரகசியம்

அழகு குறிப்பு – மென்மையான பாதங்களைப் பெற . . .

குளிர்க்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இ த்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது. அதிலும் தற்போது சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு பல்வேறு மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன.. (more…)

அழகு குறிப்பு: மென்மையான உதடுகளின் ரகசியம்

முகத்திற்கு அழகு தருபவை உத டுகள். பனிக்காலத்தில் அவை வறண்டு வெடித்து விடும். எனவே மென்மையான, சிவந்த நிறமுடை ய உதடுகளைப் பெற அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைக ளைக் கேளுங்கள். உதடுகள் உலராமல் இருக்க உதடுகள் உலாராமல் இருக்க முத லில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும். உதடுகளின் வெளிப் புறத்தை லிப் பென்ஸிலால் வரை ந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் (more…)