நீங்கள் அழகு ராணியாக வேண்டுமா?
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப் பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொரு ட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ‘வாட்டர் பேஸ்டு மேக்கப்’ போட்டு க் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் (more…)