அழகு குறிப்பு – உங்கள் அழகை மேம்படுத்த . . .
அழகான தோற்றமும் தூய்மையான உடை யும்தான், மற்றவர்கள் மத்தியில் நமது மதி ப்பை உயர்த்திக்காட்டுகிறது. அப்படி உயர் த்திக் காட்டும் தோற்றத்தை சிறப்பாக காண் பிப்பதில் தலைமுடி பெரும்பங்கு வகிக்கிற து. அந்த தலைமுடி, இன்றைய சூழ்நிலை யில் இளமையிலேயே நரைத்து விடுகிறது. அந்த நரையை மறைக்கும் விதமாக நமக் கு வரப்பிரசாதமாக அமைந் திருப்பது ஹேர் டை. இந்த ஹேர் டையை பற்றிய சில தகவ (more…)