Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அழகை

உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்களுக்கான முக்கிய பதிவு இது!

உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்களுக்கான முக்கிய பதிவு இது! உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்களுக்கான முக்கிய பதிவு இது! மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மை களையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த (more…)

உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களுக்கு காரணமான உணவு வகைகள்

உங்க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களுக்கு காரண மான உணவு வகைகள் பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக் கும் உறவைபற்றி வாக்குவாதம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் (more…)

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . . இரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில (more…)

பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

பெண்கள் அழகை பராமரிக்க  சில   வழி முறைகள் இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப் பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வே று விளம்பரங்களில்வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றன ர். பெண்கள் இயற்கை முறையில் அழ காவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உண வுகளை சரியான நேரத்தில் (more…)

உடல் எடை குறைக்கவும் அழகைப் பராமரிக்கவும் எலுமிச்சை இருக்க‍ பயமேன்!

உடல் எடை குறைக்கவும் அழகைப் பராமரிக்கவும் எலுமிச்சை இருக்க‍ பயமேன்! அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடை ய பழம் உடலில் உள்ள தே வையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உட லை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத் துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு (more…)

பெண்களின் கண்களுக்கு அழகுசேர்க்கும் கண் மை தடவுவதில் 10 ஸ்டைல்கள்

'கண்ணுக்கு மை அழகு' என்று கவிஞன் சும்மா வா எழுதியிருக்கிறான்? அவன் கூற்று பொய் கிடையாது. பெண்களின் கண்களுக்கு அழகை சேர்க்க முதன்மை யான சாதனமாக விளங்குகி றது கண் மை. கண் மை தடவினால், அது கண்க ளை தனியாக பளிச்சிட்டு காட்டும். அதனல்தான் சினிமா ஹீரோக்கள்கூட கண் மை தடவிக் கொள்கின்றனர். பல வித்தியாசமான ஸ்டைல்க ளில் நாகரீகத்திற்கேற்ப கண்ணுக்கு மை தடவு வது என்ப து ஒரு குதூகுல ம் தானே. கருப்பு கண் மை என்பது கண்களுக் கான (more…)

ஆண்கள், தங்கள் அழகை பராமரிக்க சில எளிய வழிகள்

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள். இதற்கு காரணம், பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான். பழக்கவழக்க ங்கள் மற்றும் டயட்டில் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம். முதுமைத் தோற் றத்தை வெளிப்படுத்துவ தில் முக்கியமானது சரும சுருக்கங்கள் தான். இவை பெண்களுக்கு வெளிப் படையாக தெரியும். ஆனால், ஆண்க ளுக்கு (more…)

அழகு குறிப்பு: கண்களின் அழகைப் பராமரிக்க . . .

அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்க ள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷ மோ, துக்கமோ எது வானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத் தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க் கண்ட விஷயங்கள் முக்கி யம் தினசரி எட்டு மணி நேரத்தூக்கம், போஷாக்கான (more…)

கோடையில் அழகை பராமரிக்க‍ சில எளிய வழிமுறைகள்

கோடை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்க‍ ஆரம்பித்து விட்டது. வரப்போகும் இந்த‌க் கோடைக்காலத்தில் உடல் நலத்தை யும், அழகையும் பேணுவத ற்கு என்று தனிக் கவனம் எடுத்துக்கொள்ள வே ண்டும். பெண்கள் தங்களது அழகை பராமரிக் க எளிதான வழிமுறைகள் பல உள்ள ன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக. வெள்ளரித்துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திரு ந்தால் (more…)

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ . புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள (more…)

ஆண்களின் அழகை கெடுக்கும் செயல்கள் எவை எவை?

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதா ல், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களு க்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமெ ன்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கி ன்றனர். மேலும் பலர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, (more…)

பூமியின் அழகை வான்வெளியில் இருந்து 2013-ம் ஆண்டு முதல் ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழ கையும் பார்த்து ரசிக்க முடியும். பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப் பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமா க இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு (more…)