இதனால் தமிழ் சினிமா ஒன்றும் அழிய போவதில்லை.
தமிழ் சினிமாவின் அபத்தங்கள் ஏராளம். அதை சொல்லி மாளாது.. எழுதி எழுதி கை வலிக்கிறது. ஆனால் எப்பொழுதாவது வரும் ஒன் றிரண்டு நல்ல சினிமாக்க ளை கூட பார்க்க முடியா மல் செய்த பெரும் புண் ணியம் ஒப்பனிங் எனும் மாயையை ஆரம்பித்த தயாரிபாளர்களை யும் மல்டிப்ளெக்ஸ் என்ற போ ர்வையில் கொள்ளையடி க்கும் தியேட்டர் அதிபர்க ளை யே சேரும்..
முதல் வாரங்களில் கூடுதல் கட்டணம், ஆன்லைனில் புக்கிங் செய் ய முடியாமல் முடக்கம். பார்க்கிங்கில் பகல் கொள்ளை, குழந்தைக ளுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட (more…)